Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரு கொடுமை”…. தமிழ்நாட்டு சரக்கு இங்க வரலனா பைத்தியமாயிருவோம்…. பாஜக எம்பி அதிரடி பேச்சு….!!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கேரளா பாஜக ராஜ்யசபா எம்.பி. அல்போன்ஸ் முல்லை பெரியாறு அணை குறித்து பேசிய போது, கேரள பிரிக்கப்பட்டபோது முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் மட்டும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கேரளாவில் இயற்கையாகவே மழை அளவு அதிகமாக பெய்து வருவதால் தண்ணீரெல்லாம் அண்டை மாநிலமான தமிழகம் பகிர்ந்துகொள்ள வேண்டும். […]

Categories

Tech |