அணையில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சீனிவாசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் வெங்கடேசும் செல்வியும் ஆடுகளை மேய்த்துவிட்டு அதனை பட்டியில் அடைத்தனர். அதன்பின் வெங்கடேஷ் தனது மனைவியை வீட்டுக்கு செல்லுமாறு […]
