தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வரும் நிலையில் வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருக்கிறது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள […]
