வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் […]
