அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் ஈரான் நாடு 90% அதிகரித்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் பொருட்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளாக யுரேனியம் எரிபொருளை அணுசக்தி மையங்களில் 3.67 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டக்கூடாது, ஈரான் குறிப்பிட்ட அளவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது. ஆனால் […]
