நிலவில் உள்ள இலகுரக உலோகத்தை எடுப்பதற்காக அணுகுண்டை வெடிக்க வைக்க சுரங்கம் உண்டாக்குவதற்கு அமெரிக்கா திட்டம் மேற்கொள்வதாக ரகசிய ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களின் மூலமாக நிலவை அணுக பயங்கரமான ஒரு திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென்று அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் திரெட் ஐடென்டிபிகேஷன் புரோகிராம் அதிகாரிகள் விண்வெளிக்கு அணு வெடிபொருட்களை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்த சோதனை செய்யப்படாத திட்டங்கள், எந்த வகையில் நம்பகத் தன்மை உடையதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி மேற்கொள்வதாக அந்த […]
