Categories
தேசிய செய்திகள்

விரைவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைக்கும் பணி கூடிய விரைவில்  தொடங்கப்பட்ட இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 200 மெகாவாட் மின்திறன் உள்ள 10 அணுமின் நிலையங்கள் அடுத்த ஆண்டில் அமைக்கப்பட உள்ளது. நாட்டில் மின்சார தேவைக்காக பல இடங்களில் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதல் மின் நிலையம் கடந்த 1960 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ரவாத்பாதாமில் அமைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒப்பந்தங்கள் வாயிலாக 22 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு […]

Categories

Tech |