அணுமின் நிலையத்தின் தாக்குதலை நிறுத்த கோரி ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அணு […]
