கணித்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்து உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் அமெரிக்கா நாட்டின் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட சீனா தன் அணுசக்தியினை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று பென்டகன் ஆய்வானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030-க்குள் 1,000 ஆக உயரும் என்றும் அறிக்கை […]
