சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக தயாரானது. தொடர்ந்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அப்போது ருதுராஜ் அணி மீட்டிங்கில், “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ருதுராஜ் மீது பயிற்சியாளர் பிளெமிங், ஜடேஜா, மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ருதுராஜ் ஆர்சிபி அணிக்கு […]
