Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணியாமல் சிக்கினால்… ரூ. 500 அபராதம்… தெற்கு ரயில்வே எச்சரிக்கை…!!!

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் தற்போது ரயில் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஹெல்மெட்டும், சீட் பெல்ட்டும் இல்லேன்னா… இது கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்கக்கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட கூடாது என போக்குவரத்து துறை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். சென்னை மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஹெல்மெட் […]

Categories

Tech |