மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 10,000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு […]
