போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்டுள்ள படகு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் திடீரென கவிழ்ந்தது. இந்த படகிலிருந்து பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள காலிசியா பகுதியிலிருந்து சென்றது. இந்த சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த படகிலிருந்த மாலுமியை […]
