மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக whatsapp பயனர்களின் விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பயனர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு பல அம்சங்களுடன் கூடிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றது. கடந்த மூன்று வாரங்களாகவே பல அப்டேட் வெளிவந்துவிட்டது. அதாவது பயனர் ஒருவர் ஆன்லைனில் இருப்பதை […]
