சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகில் இரவு பணிக்கு போக IT பெண் ஊழியர்கள் 2 பேர் கம்பெனி வாகனத்திற்காகக் காத்திருந்தனர். அப்போது ஹூண்டாய் காரில்வந்த போதை ஆசாமிகள் 3 பேர் அந்த பெண்களிடம் தகராறு செய்திருக்கின்றனர். அதனை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கின்றனர். இந்நிலையில் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போன இளம்பெண்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனிடையே அங்கு நின்று இருந்த இன்னொரு பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் […]
