தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலம் தான் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி, இயக்குனர் மற்றும் கணினி பயிற்சிநர்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தகுதி வாரியத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர், […]
