மூத்த குடிமக்கள் பொதுவாக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்கும் ஆபத்து இல்லாத நிதி பரிவர்த்தனைகளில் தங்களது சேமிப்புகளை உயர்த்தவும், பணத்தை முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள். ஆராய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மூத்த குடிமக்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஏனெனில் எப்.டி.,கள் எந்தவிதமான நிதி அபாயமும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அடிக்கடி கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்று வரி திட்டமிடல் ஆகும். வரி திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த முதலீட்டும் […]
