அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பிரபல நடிகை ஒருவர் அளித்த பேட்டி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. மேலும் இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்குபின் படங்கள் மியூசிக் வீடியோ என ஸ்ரீநிதி நடித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக […]
