Categories
அரசியல்

அட்சய திருதியை…. கையில் பணம் இல்லையா?…. தங்கம் வாங்க சூப்பர் வாய்ப்பு…. அசத்தலான அறிவிப்பு….!!!

2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்துவிட்டது. இந்த நன்னாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். அதை வாங்குவதற்கு நிறைய பேர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பலரிடம் கைவசம் பணம் இருக்காது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் உதவுவதற்காக இந்தியன் பேங்க் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி wave என்ற பெயரில் இந்தியன் பேங்க் தற்போது அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்குவதற்கு […]

Categories
ஆன்மிகம் பல்சுவை

அட்சய திருதியை…. நீங்கள் வெறும் 1 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

இந்தியாவில் காலங்காலமாக பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க நகை, நாணயம் மற்றும் கட்டி என பல்வேறு வடிவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்கள் அட்சய திருதியில் அதிக அளவு தங்க நகை வாங்குவார்கள். அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடி வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த நன்னாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பதும், அதிர்ஷ்டம் வளரும் என்பதும் நம்பிக்கை. அதன்படி வருகின்ற மே […]

Categories
Uncategorized பல்சுவை

அட்சயா திருத்தியைக்கு தங்கம் மட்டும் இல்ல…. இதையும் வாங்கலாம்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்த ஆண்டு மே 3ஆம் தேதி இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அட்சய திருதியை (Akshaya Tritiya) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. எனவே, தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை வாங்குவது இந்நாளில் சிறப்பம்சமாகவுள்ளது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகை வியாபாரம் களைகட்டும். அட்சய திருதியை நாளில் எதை வாங்கினாலும் அது பெருகி வளம் தரும் என்பதே நம்பிக்கை. […]

Categories

Tech |