அட்சய திருதியை பண்டிகை வருகின்ற மே 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த அட்சய திருதியை பண்டிகையை இந்து மற்றும் ஜெயின் சமூக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. எனவேதான் அட்சய திருதியை நாளில் நகை கடைகளில் திரளும் பொதுமக்கள் தங்க நாணயம் அல்லது தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் […]
