தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் சேர்ந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 மற்றும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி திரைப்படங்கள் […]
