தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அலுவலராக இருந்த போது ஒரு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சல் சாதனை படைத்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் அண்ணாமலை சிங்கம் என்ற அடைமொழியுடன் புல்லட்டில் என்ட்ரி .கொடுத்துள்ளார் இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஆர்வம் […]
