மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் நகரில் வசித்து வருபவர் மலையப்பன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஹரிஹரன்(23). இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து டீன் நிர்மலா ஆலோசனையின்படி ஹரிஹரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை […]
