சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தமிழக அரசின் சார்பில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நிறைவடைந்த கையோடு திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் இளைஞர் அணியை வலுப்படுத்தும் நோக்கிலும், திராவிட மாடல் அரசு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இளநிலை உறுப்பினர் அட்டைகளை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி […]
