Categories
தேசிய செய்திகள்

அடுத்த மூன்று வாரம் ஜாக்கிரதை… உச்சம் தொடும் கொரோனா 2ஆம் அலை… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…

அடுத்த 3 வாரத்திற்கு கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சம் தொடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருடன் இந்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் இதில்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் […]

Categories

Tech |