கோபி தனது புது மனைவியான ராதிகாவுடன் எதிர் வீட்டிலே வந்து குடியேறிவிட்டார். ராதிகா செய்யும் கொடுமைகள் ஒருபக்கம் இருக்க கோபியின் தந்தையும் அடிக்கடி வந்து டார்ச்சர் செய்கின்றார். இந்த நிலையில் இனியா பள்ளியில் செல்போனை பயன்படுத்தியதால் ஆசிரியர் அவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகின்றார்கள். ஆனால் அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகின்றார். மறுநாள் அவர் பள்ளிக்குச் சென்றபோது அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். இதன்பின் வீட்டில் உண்மையை கூறுகின்றார் இனியா. அப்போது எல்லாரும் அவரை […]
