வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய நிலையில், மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின்படி வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் மாண்டஸ் என்பதற்கு புதையல் பெட்டி என்பது அர்த்தம். இந்நிலையில் மாண்டஸ் புயலுக்கு பிறகு அரபிக்கடல் அல்லது வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு ‘மொக்க’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘மொக்கா’ […]
