தெற்கு அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்றுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த மண்டலம் வங்கக் கடலில் நிலை கொண்டு இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர […]
