Categories
சினிமா தமிழ் சினிமா

“பான்‌ இந்தியா” ரெடியாகும் சிவகார்த்திகேயன்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் கூட்டணியில்… கமலின் அடுத்த படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்ற […]

Categories

Tech |