நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்து, படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின்கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் மூடு நிலையை ஏற்படுள்ளது. திமுகவின் சொத்து […]
