தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஹைதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த படம் ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத […]
