தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை எல்லி அவ்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. […]
