தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள 2 நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வரதராஜபுரம் தெருவில் ரங்கநாதன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள காளவாசல் தெருவில் அசோக்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களிருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகை கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் […]
