சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் உள்ள ஐ.ஐ டி வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களில் 4 மான்கள் தொடர்ந்து உயிரிழந்தன. அதில் ஒரு மான் மட்டும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மற்ற மூன்று மான்களுடைய ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மான்களின் உடல்களை வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதைக்கப்பட்ட நிலையில் […]
