அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள உலகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். இவர் தற்போது எல்.ஐ..சி. ஏஜென்டாக உள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்று விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது […]
