பிரசவத்தில் தாய் சேய் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் அன்புச்செல்வன், என்பவருக்கும் ராஜாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புசெல்வனும் ராஜாமணியும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜாமணி நிறை மாத கர்ப்பிணியான நிலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜாமணிக்கு மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டிலேயே நடந்த […]
