Categories
மாநில செய்திகள்

ஒப்புதல் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு…. திடீரென கடிதம் அனுப்பிய ஈபிஎஸ்…. அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட்….. முதல் ஓவரிலே CSK அசத்தல்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மின்கசிவால் விபத்து” மூன்று வீடுகளுக்கு பரவிய நெருப்பு…. அனைத்தும் எரிந்து நாசம்….!!

சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் வசித்து வருபவர்கள் 48 வயதான ரமேஷ், 28 வயதான நந்தகுமார், 30 வயதான சீனிவாசன். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் முன் அமர்ந்து குடும்பத்துடன்  பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை அடுத்து […]

Categories

Tech |