நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]
