அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் […]
