உலகில் உள்ள சுமார் 100 நாடுகளில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), இந்த தினத்தை 2002 ஆம் வருடத்தில் தோற்றுவித்தது. உலகெங்கிலும் பத்தில் ஒரு குழந்தை வேலை செய்ய கட்டாயப்படுத்தபடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000 ஆம் வருடத்தில் இந்த விகிதம் குறைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் சுமார் 152 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 72 மில்லியன் குழந்தைகள் அபாயமான […]
