அஸ்வின் நடிப்பில் வெளியான அடிபொலி பாடல் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் […]
