கேரள மாநிலத்தில் பெண்களை அவமதித்து ஆபாச வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்த நபரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் விஜய் பி நாயர் என்பவர் வசித்துவருகிறார். அவர் வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த சேனலில் பெண்களை ஆபாசமாக பேசியும், கொச்சைப்படுத்தியும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட […]
