குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய […]
