மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அருகே திட்டச்சேரி தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி தனலட்சுமி. இவரது மகனான திருசெல்வத்தின் மகன் பிரகாஷ். முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தற்போது இருந்து வருகிறார். பிரகாஷ் தனலட்சுமி தலையில் கம்பால் அடித்து உள்ளார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி […]
