வீட்டு அலமாரியை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பரிசு கூப்பனில் கிடைத்த தொகையினால் நபர் ஒருவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 54 வயதான கென்னித் மோர்கன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பரிசு கூப்பன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அடுத்து கென்னித் தனது பணியில் மூழ்கிவிட்டதால் வாங்கி வந்த பரிசு கூப்பனை மறந்துள்ளார். இதனை தொடர்ந்து ஓய்வில் இருந்த கென்னித் வீட்டை சுத்தம் செய்ய […]
