அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவை கிண்டலடித்து வருகிறது. இந்நிலையில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மின்தடை ஏற்படாமல் வைத்திருந்தோம் ஆனால் உங்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது என அதிமுகவினர் சட்டசபையில் கூறியுள்ளனர். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வயர்களை அணில்கள் கடிப்பதால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார். இந்த […]
