டெல்லியில் 13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச் […]
