மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]
