Categories
தேசிய செய்திகள்

வரி செலுத்துவோருக்கு ஷாக்….. ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றம்…. இனி பென்ஷன் கிடையாது….!!!!

அடல் பென்ஷன் திட்டத்தில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு […]

Categories
அரசியல்

மாதம் ரூ.5000 பென்சன் வேணுமா…..? சூப்பரான திட்டம்…. விரிவான தகவல் இதோ…!!!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் வாழ்நாள் முழுவதும் பென்சன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம் மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் […]

Categories
பல்சுவை

குறைந்த முதலீட்டில்…. மாதம் ரூ.5000 லாபம் தரும் அரசு திட்டம்….!!!!

2015ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வகையில் அடல் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் இணைந்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை  ஓய்வூதியமாக ஒருவர் பெறமுடியும். அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சந்தா செலுத்தவேண்டும். இவர்களுக்கு அரசு தன்சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் வழங்கும். இதில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த முதலீட்டில்… மாதம் ரூ.5000 தரும் அரசு திட்டம்…!!!

மிகக் குறைந்த முதலீட்டில் மாதம் 5000 ரூபாய் வரும் அதிரடி அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வகையில் அடல் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் இணைந்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக ஒருவர் பெறமுடியும். அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு மாதமும் […]

Categories

Tech |