அடல் பென்ஷன் திட்டத்தில் (APY) அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த […]
